Thursday, November 25, 2010

2010 ITTF PARA TENNIS CHINA OPEN CHAMPIONSHIP (MOHAN DETAILS)

இனிய நண்பர்களுக்கு அன்பான வணக்கம் .
மோகன் என்ற அன்பர் table tennis விளையாட்டில் இந்தியா அளவில்
ஏழு முறை விளையாடி இப்போது 2010 ITTF para -table tennis china
open championship என்ற போட்டியில் beijing நாட்டில் விளையாட வாய்ப்பு
கிடைத்துள்ளது .இவர் குடும்பம் ஏழ்மை தழுவிருக்கிறது.கால்களும் ஊனமாக
இருப்பதால் சம்பாதிக்கும் நிலைமையிலும் இவர் இல்லை .எனவே இவர் பெய்ஜிங்
நாட்டிற்கு செல்ல மொத்தம் 71250 ரூபாய் ஆகிறது .நமது அரசு 30000 ரூபாயும் ,
மற்ற நண்பர்கள் 23000 ரூபாயும் கொடுத்துள்ளார்கள். தங்களால் இவருக்கு உதவி
செய்யமுடிந்தால் இவர் வாழ்க்கை ஊனமாகாது  தடுத்துவிடலாம் .
--
REGARDS,
   
C.SIVAKUMAR.
UDS SUPERVISOR
MOBIS INDIA LTD
         

Wednesday, November 24, 2010

verify the table tennis person detailss

pls verify the document

--
REGARDS,
   
C.SIVAKUMAR.
UDS SUPERVISOR
MOBIS INDIA LTD
         
என் இனிய  நண்பர்களுக்கு காலை வணக்கம் .

Tuesday, November 23, 2010

ஓன்று படுவோம் வென்று விடுவோம்

ஓன்று படுவோம் வென்று விடுவோம்----------------------->>>>>>>>>>>>>>>>>>>நாளை  நமதே !!!!!!!!!!!! 

--
REGARDS,
   
C.SIVAKUMAR.
UDS SUPERVISOR
MOBIS INDIA LTD
         

poor child


poor child
--
REGARDS,
   
C.SIVAKUMAR.
UDS SUPERVISOR
MOBIS INDIA LTD
         

இரத்த தானம்

இரத்த தானம்

--
REGARDS,
   
C.SIVAKUMAR.
UDS SUPERVISOR
MOBIS INDIA LTD
         

Saturday, November 20, 2010